Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவரில் உள்ளது. கமுதவன் கொற்றன் தாமோதரனின் மனைவி, வாசுதேவன் மகாதேவி என்பாள், திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலுக்கு நிலம், நெல், காசு, மனை ஆகியன் அளித்ததையும், அதிலிருந்து திருக்கீழ்க்கோட்டமுடையாருக்குப் பொன்னாலானச் செங்கழுநீர் மாலையும், ஸ்ரீவிமானத்தில் எழுந்தருளியுள்ள செல்லப்பிரான் தேவருக்கு உச்சியம் போது சந்தியில் அமுதும் அளிக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. இக்கல்வெட்டில் குடமுக்கு முதன்முதலாக உய்யக் கொண்டார் வள நாட்டைச் சார்ந்ததாகக் கூறப்படுகிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_INS_001378/TVA_INS_001378_க...

  • TVA_INS_001378/TVA_INS_001378_க...

  • TVA_INS_001378/TVA_INS_001378_க...

  • TVA_INS_001378/TVA_INS_001378_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 85
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 4

தொடர்புடைய கல்வெட்டு