ஓவியம்

கீழ்வாலை

கீழ்வாலை
ஓவியம் இருப்பிடம் #
ஊர் கீழ்வாலை
வட்டம் திருக்கோயிலூர்
மாவட்டம் விழுப்புரம்
ஓவியத்தின் பெயர் கீழ்வாலை
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை பாறை ஓவியங்கள்
விளக்கம்

கீழ்வாலையில், மூன்று இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு இடங்கள் முற்றிலும் சிதிலமாகிவிட்டன. இம் மூன்று இடங்களும் வேட்டைச் சமூகம் வாழ்வதற்கான சூழலில் உள்ளன, மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்குவதுற்கு போதுமான இடவசதி உள்ளது, மேலும் தரையில் இருந்து சுமார் 5 – 7 அடி உயரத்திலேயே இம்மூன்றும் பாறை ஒதுக்குகளும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ஓவியங்கள் யாவும் சிவப்பு வண்ணத்திலேயே வரையப்பட்டுள்ளன. பிரதான பாறையில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன, அவற்றில் பல கால வெள்ளத்தால் சிதைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் குறிப்பிடத்தக்க சில ஓவியங்கள் அங்கு வாழ்ந்த ஓவியர்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் சாட்சிகளாய் இருக்கின்றன. இங்குள்ள ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் முகமுடி அணிந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலன உருவங்கள் கோட்டோவியமாகவே உள்ளது. வேட்டைக்காட்சிகள் ஒரு சில இடங்களிலே மட்டும் காணப்படுகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
குறிச்சொற்கள்
குறிப்புதவிகள்
கீழ்வாலை
ஓவியம்

கீழ்வாலை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    19 Files

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

  • TVA_PNT_00013_கீழ்வால...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 May 2017
பார்வைகள் 411
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 13

தொடர்புடைய ஓவியம்