அகழாய்வு

படவீடு
அகழாய்விடத்தின் பெயர் | படவீடு |
---|---|
ஊர் | படவீடு |
வட்டம் | போளூர் |
மாவட்டம் | திருவண்ணாமலை |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1993-1994 |
அகழாய்வு தொல்பொருட்கள் | மத்தியக் காலத்தைச் சேர்ந்த சிவப்பு பானையோடுகள், கருப்பு பானையோடுகள், சொரசொரப்பான சிவப்பு நிற பானையோடுகள், சுடுமண்ணாலான பானைகள், விளக்குகள், தீபக்கலசம், புகைப்பான், தாயக்கட்டை, காசு அச்சு, மணிகள் மற்றும் வளையல்கள், செம்புப் பொருட்கள், இரும்பினாலான ஆணிகள், கத்திகள், வளையங்கள், குத்துவாள், 5 செம்புக் காசுகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
விளக்கம்
படவீடு அகழாய்வு இரண்டு பண்பாட்டுக் காலங்களை வெளிப்படுத்துகின்றது. பொ.ஆ.13-14 மற்றும் 16-17 ஆகிய காலக்கட்டங்களைச் சேர்ந்த தொல்பொருட்கள் இவ்வகழாய்வில் கிடைக்கின்றன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
குறிப்புதவிகள்
|
அகழாய்வு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Nov 2017 |
பார்வைகள் | 20 |
பிடித்தவை | 0 |