| 110 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
| 245 | : | _ _ |a படவீடு - |
| 346 | : | _ _ |a 1993-1994 |
| 347 | : | _ _ |a மத்தியக் காலத்தைச் சேர்ந்த சிவப்பு பானையோடுகள், கருப்பு பானையோடுகள், சொரசொரப்பான சிவப்பு நிற பானையோடுகள், சுடுமண்ணாலான பானைகள், விளக்குகள், தீபக்கலசம், புகைப்பான், தாயக்கட்டை, காசு அச்சு, மணிகள் மற்றும் வளையல்கள், செம்புப் பொருட்கள், இரும்பினாலான ஆணிகள், கத்திகள், வளையங்கள், குத்துவாள், 5 செம்புக் காசுகள் |
| 500 | : | _ _ |a படவீடு அகழாய்வு இரண்டு பண்பாட்டுக் காலங்களை வெளிப்படுத்துகின்றது. பொ.ஆ.13-14 மற்றும் 16-17 ஆகிய காலக்கட்டங்களைச் சேர்ந்த தொல்பொருட்கள் இவ்வகழாய்வில் கிடைக்கின்றன. |
| 510 | : | _ _ |a
|
| 653 | : | _ _ |a படவீடு, படைவீடு, படவேடு, திருவண்ணாமலை, சம்புவராயர், அகழாய்வு, அகழ்வாராய்ச்சி, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a படவீடு |c படவீடு |d திருவண்ணாமலை |f போளூர் |
| 914 | : | _ _ |a 12.6599855 |
| 915 | : | _ _ |a 79.1126196 |
| 995 | : | _ _ |a TVA_EXC_00030 |
| barcode | : | TVA_EXC_00030 |
| book category | : | வரலாற்றுக்காலம் |
| cover | : |
|
| Primary File | : |