முருகன்
முருகன்
சிற்பத்தின் பெயர் | முருகன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
ஊர் | குற்றாலம் |
வட்டம் | தென்காசி |
மாவட்டம் | தென்காசி |
அமைவிடத்தின் பெயர் | குற்றாலம் அகழ் வைப்பகம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.-18-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
மிகவும் பிற்காலத்திய முருகன் சிற்பம் பழமையான சிதிலமடைந்த கோயில் ஒன்றிலிருந்து கொணரப்பட்டு அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. முருகன் நாகக்குடையின் கீழ் சமபாதத்தில் நான்கு திருக்கைகளுடன் நிற்கிறார். பின்னிரு கைகளில் ஆயுதங்கள் திகழ்கின்றன. முன்னிரு கைகள் காக்கும் கரங்களாக விளங்குகின்றன. முருகனின் பின்னே அவர் வாகனமான மயில் காட்டப்பட்டுள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.தெ.பொன் கார்த்திகேயன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
ஐந்து தலை நாகக்குடையின் கீழ் காட்டப்பட்டுள்ள முருகனின் இச்சிற்பம் தனித்துவமானது. பொதுவாக கிருஷ்ணர் இக்கோலத்தில் காட்டப்படுவது மரபு. முருகன் மயில் வாகனத்தோடு காட்சி தருகிறார். |
முருகன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Aug 2022 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |