சிற்பம்

திரிபுராந்தகர்

திரிபுராந்தகர்
சிற்பத்தின் பெயர் திரிபுராந்தகர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
முப்புரம் எரிக்க தேரேறி புறப்படும் முக்கண்ணர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
மாறுபடு சூரர்களின் தங்கம், வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அழிக்க சிவனார் தேரேறி செல்லும் காட்சி. சூரிய சந்திரர்கள் தேரின் சக்கரங்களாகக் கொண்டு, பூமியை தேராகக் கொண்டு, தேரினை ஓட்டும் சாரதியாக நான்முகனை அமர்த்தி முக்கண்ணன் செல்கிறார். நான்முகன் செலுத்தும் தேரில் கருடாசனத்தில் அமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கைகளுடன், திருக்கைகளில் ஆயுதமேந்தி சிவனார் செல்கிறார். அருகில் தேரை செலுத்தியபடி நான்முகன் உள்ளார்.
குறிப்புதவிகள்
திரிபுராந்தகர்
சிற்பம்

திரிபுராந்தகர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்