Back
சிற்பம்
தீர்த்தங்கரரை அடியவர்கள் போற்றி நிற்கும் காட்சி
சிற்பத்தின் பெயர் தீர்த்தங்கரரை அடியவர்கள் போற்றி நிற்கும் காட்சி
சிற்பத்தின்அமைவிடம் குந்தவை ஜினாலயம்
ஊர் திருமலை
வட்டம் போளூர்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் குந்தவை ஜினாலயம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் தமக்கை குந்தவை நாச்சியார்
விளக்கம்
தீர்த்தங்கரர் நேமிநாதருக்காக எடுக்கப்பட்ட இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் காட்சிக்கு எளியன. சமண அடியார்கள் மனைவி மக்களுடன் வந்து வணங்கி நிற்கும் காட்சியும், பிற முனிவர்களும் தீர்த்தங்கரரை போற்றும் காட்சியும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் மனோன்மணி புதுஎழுத்து
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
குறிப்புதவிகள்
தீர்த்தங்கரரை அடியவர்கள் போற்றி நிற்கும் காட்சி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_SCL_001325/TVA_SCL_001325_த...

  • TVA_SCL_001325/TVA_SCL_001325_த...

  • TVA_SCL_001325/TVA_SCL_001325_த...

  • TVA_SCL_001325/TVA_SCL_001325_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்