சிற்பம்

இடபயானை
சிற்பத்தின் பெயர் | இடபயானை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | விலங்கு உருவங்கள் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
ஒரே தலையில் இருவுருவங்கள் - இடபமும் யானையும்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சிற்பியின் உன்னதமான கலைத்திறன் மிளிரும் பல்வேறு சிற்பங்களில் இடபமும் யானையும் ஒரு முகத்துள் அடக்கப்பட்டுள்ள இச்சிற்பமும் ஒன்று. இடது புறத்தில் இடப உடலும், வலது புறத்தில் யானை உடலும் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இரு உடலுக்கும் தலை ஒன்றுதான். நோக்குவார் தம் கண்களில் இடபத்தை மறைத்தது மதயானை, மாமத யானையை மறைத்தது இடபம் என்னும் கலைப்பாணியில் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சண்டேசுவர நாயனார்
சண்டேசுவர நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|
0
உமையும் முருகனும்
உமையும் முருகனும்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
19
|
0
|
0
|