Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் உள்ள இக்கல்வெட்டு பெருங்குடி கிழான் பாலாசிரியன் நக்கன் அமராபிதன் என்பான் திருக்கீழ்க்கோட்டத்துப் பெருமானடிகளுக்கு நந்தா விளக்கொன்றுக்கு தொண்ணூறு ஆடுகள் கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்ட மன்றாடி சோமனாகன் என்பான் விளக்கெரிப்பதோடு, தினமும் காவிரியிலிருந்து நீர் கொணர்ந்து திரு மஞ்சனத்திற்கு அளிக்க வேண்டுமெனவும் ஏற்பாடு செய்யப்பட்டதை குறிக்கிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001366/TVA_INS_001366_க...

  • TVA_INS_001366/TVA_INS_001366_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு