சிற்பம்
உமையும் முருகனும்
உமையும் முருகனும்
சிற்பத்தின் பெயர் | உமையும் முருகனும் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
உமையன்னையின் இடையில் அமர்ந்துள்ள குழவி முருகன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
உமையன்னை தன் குழவி முருகனை இடையில் அமர்த்தியுள்ள அழகிய தாய்-சேய் காட்சி. கரண்ட மகுடம் அணிந்துள்ள தேவி, தன் சேய் முருகனை இடையில் அமர்த்தி அணைத்துள்ளாள். பாலனுக்கு கரண்ட மகுடம், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் சன்னவீரம் விளங்குகின்றது. அன்னையோ கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை அணிந்துள்ளாள். பிள்ளை அரையாடையுடன் விளங்குகிறது. காதுகளில் தாயும் குழவியும் பத்ரகுண்டலங்கள் அணிந்துள்ளனர். இருவருக்கும் கைகளில் தோள்வளைகள், முன் வளைகள் அழகு சேர்க்கின்றன. தாய்மையின் பூரிப்புடன் உலகாளும் உமையாள் தன் சேயோனை அணைத்துள்ளாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
உமையும் முருகனும்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 20 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
கலிக்கம்ப நாயனார்
கலிக்கம்ப நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
15
|
0
|
0
|
0
கழற்சிங்க நாயனார்
கழற்சிங்க நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
18
|
0
|
0
|