சிற்பம்
பிட்சாடனர்
பிட்சாடனர்
| சிற்பத்தின் பெயர் | பிட்சாடனர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கொடும்பாளுர் மூவர் கோயில் |
| ஊர் | கொடும்பாளுர் |
| வட்டம் | விராலிமலை |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
|
விளக்கம்
தாருகாவனத்து முனிவர்களின் ஆணவ மலத்தை அழிக்க வந்த சிவபெருமானின் பிட்சாடனர் திருக்கோலம்
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இச்சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. பிட்சாடனர் ஜடாமகுடராய், நீள்காதுகளில் மகரகுண்டலம், பனையோலைச் சுருள் விளங்க, இடது காலை ஊன்றி, வலது காலை சற்று தள்ளி வைத்த வைசாக ஸ்தானக நிலையில் பீடத்தின் மீது நின்றுள்ளார். வலது புறம் மானும், இடது புறம் கணமும் காட்டப்பட்டுள்ளன. வலது கையால் மானுக்கு உணவூட்டுகிறார்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
பிட்சாடனர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |