Back
சிற்பம்

கூடுமுகம் - அடியவர்

கூடுமுகம் - அடியவர்
சிற்பத்தின் பெயர் கூடுமுகம் - அடியவர்
சிற்பத்தின்அமைவிடம் கழுகு மலை வெட்டுவான் கோயில்
ஊர் கழுகு மலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
கூடுமுகத்தில் காட்டப்பட்டுள்ள ஆண் உருவம் - அடியவர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கோயில் கட்டடக் கலையில் விமானத்தின் கூரை உறுப்புகளுள் ஒன்றான கொடுங்கையில் (கபோதம்) அமைக்கப்படும் நாசிகையில் (நாசி போன்று துவாரத்துடன் அமைக்கப்படும் ஒரு உறுப்பு) உள்ள கூடு முகத்தில் பெண் உருவம் ஒன்று மார்பளவு வரை காட்டப்பட்டுள்ளது. குந்தளம் பாணியில் தலையலங்காரம் உள்ளது. தலையில் நேர்வகிட்டில் தொய்யகம் அணி செய்கிறது. காதுகளில் தாடங்கம் என்னும் தோடுகள் விளங்குகின்றன. மார்பில் சரப்பளி என்னும் பட்டையான அணி அழகு செய்கின்றது. தலையை ஒரு சாய்த்து உள்ளார். இடது கை மட்டும் காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கூடுமுகம் - அடியவர்
சிற்பம்

கூடுமுகம் - அடியவர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்