கல்வெட்டு
புகளுர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் புகளுர்
ஊர் புகளுர் / வேலாயுதம்பாளையம்
வட்டம் குளித்தலை
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் ஆறுநாட்டார்மலை
குறிச்சொல்
சுருக்கம்
மூத்த சமண முனிவர் யாற்று செங்காயபனுக்கான உறைவிடம் அரசன் ஆதன் செல்லிரும்புறை மகன் பெருங்கடுங்கோவின் மகன் கடுங்கோன் இளங்கடுங்கோ இளவரசனாகிய போது இந்த உறைவிடம் செய்யப்பட்டது என்பது இதன் பொருள் 'அறுபித’ என்பதில் ‘த்’ ஒற்றுச் சேர்த்து அறுப்பித்த என்று கொள்ள வேண்டும். கல்லை அறுத்தல் - செதுக்குதல் என்று பொருள்படும். இக்கல்வெட்டில் 'புறை’ என்றும் இக்கல்வெட்டில் ‘பொறை' என்றும் சேரர் குலப்பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்புதவிகள்
புகளுர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 87
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு