கல்வெட்டு
புகளுர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் புகளுர்
ஊர் புகளுர் / வேலாயுதம்பாளையம்
வட்டம் குளித்தலை
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் ஆறுநாட்டார்மலை
குறிச்சொல்
சுருக்கம்
யாற்றுாரைச் சேர்ந்த செங்காயபன் என்ற மூத்த சமணத்துறவிக்கான உறைவிடம். அரசன் ஆதன் செல்லிரும் பொறையின் மகன் பெருங்கடுங்கோவின் மகனான (இ)ளங்கடுங்கோ இளவரசனாக வந்தபோது அமைத்துக் கொடுக்கப்பட்டது என்பது இதன் பொருள். இளங்கடுங்கோ அமைத்துக் கொடுத்தது என்பது ஒரு கருத்து என்றாலும் தன் மகன் இளங்கடுங்கோ இளவரசனான போது தந்தை பெருங்கடுங்கோ அமைத்தான் என்றும் கல்வெட்டு வாசக இடைவெளி நிறுத்த வேறுபாட்டால் பொருள் கொள்ளலாம்.
குறிப்புதவிகள்
புகளுர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 81
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு