Back
கல்வெட்டு
அழகராசப் பெருமாள் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகராசப் பெருமாள் கோயில்
ஊர் திங்களூர்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் அழகராசப் பெருமாள் கோயில் கருவறை வடக்குச் சுவர்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
தாளுன்றியான விக்கிரமசோழபுரத்து ஊரும் ஊராளிகளும் நாள்தோறும் பொன்னாடு நாழியால் உரி அரிசி அமுது செய்வித்து அப்பிரசாதத்தை தேசாந்திரி வைஷ்ணவர்கட்கு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
அழகராசப் பெருமாள் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 105
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு