Back
கல்வெட்டு
செனையக்குடி பெரிய கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் செனையக்குடி பெரிய கண்மாய்
ஊர் செனையக்குடி
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் செனையக்குடி பெரிய கண்மாய் - நடுமடை தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சோழமன்னன் இராஜகேசரி வர்மனின் 5-வது ஆட்சியாண்டில் வடசிறுவாயி நாட்டு தானைக்குடி கணத்தான் சத்தி என்பவன் நாட்டிய குமிழிக்கால் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
செனையக்குடி பெரிய கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு