கல்வெட்டு
தென்பெண்ணையாற்றங்கரை வேடியப்பன் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | தென்பெண்ணையாற்றங்கரை வேடியப்பன் கோயில் |
|---|---|
| ஊர் | கதிரம்பட்டி |
| வட்டம் | அரூர் |
| மாவட்டம் | தருமபுரி |
| அமைவிடத்தின் பெயர் | தென்பெண்ணையாற்றங்கரை வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தென்பெண்ணையாற்றங்கரையில் பொன்னுச்சாமி என்பவர் காட்டில் உள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள கல்வெட்டு நடுகல் கல்வெட்டாகும். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவ மன்னனின் ஏழாம் ஆட்சியாண்டை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆகோள் பூசலில் உயிர்நீத்த ஏறன் என்னும் வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். 13 வரிகளில் அமைந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் இந்நடுகல் காணப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |