கல்வெட்டு
அழகராசப் பெருமாள் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகராசப் பெருமாள் கோயில் |
|---|---|
| ஊர் | திங்களூர் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | அழகராசப் பெருமாள் கோயில் கருவறை தென்சுவர் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அழகராசப் பெருமாள் கோயில் கருவறை தென்சுவர் அமைந்துள்ள கல்வெட்டாகும். வீரபாண்டியன் தன் கொடையாக அழகப்பெருமாளுக்குக் குறுப்பு நாட்டுத் தாளூன்றி என்ற ஊரைக் கொடையாக்க் கொடுத்தார். அரசுக்கு ஊரார் செலுத்த வேண்டிய எல்லா வரிகளும் கோயிலுக்கு அளிக்கப்பட்டன
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 62 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |