கல்வெட்டு
அழகர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர் மலை
ஊர் அழகர் மலை
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கழுமாறநதன் தாரணி செய்து கொடுத்தான் என்று பொருள். இவனது ஊர் அல்லது ஏதோ ஒரு சிறப்புப் பெயர். (ஞ்)சி என்று முன்னொட்டுச் சொல்லாக உள்ளது. எழுப்புதல் – எடுத்தல் என்பதில் ‘ழு’ ‘டு’ வாக வருவது போல் கழுமாறன் என்பதை கடுமாறன் என்று கொள்ளலாம். பாண்டிய இளவரசனாக அல்லது சிற்றரனாக இவன் இருந்திருக்கலாம். தாரணி என்பது நீர்வடி விளிம்பைக் குறிக்கும். நீர்வடிந்து சேரும் சுனையைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.
குறிப்புதவிகள்
அழகர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 114
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு