Back
கல்வெட்டு
கருமாணிக்கப் பெருமாள் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கருமாணிக்கப் பெருமாள் கோயில்
ஊர் விசயமங்கலம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் கருமாணிக்கப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வடகரை நாட்டுக் குறிச்சியைச் சேர்ந்த வெள்ளாளர்களில் வேந்தன் குல வேந்தன் வாமதேவன் சந்தியா விளக்கு எரிக்க ஸ்ரீயக்கிபழஞ்சலாகை 4 அச்சுக் கொடையாகக் கொடுத்தான். கோயில் நம்பிமார் மூவர் விளக்கு எரிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
கருமாணிக்கப் பெருமாள் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு