Back
கல்வெட்டு
சித்தேரி பஞ்சணாம்பறை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சித்தேரி பஞ்சணாம்பறை
ஊர் சித்தேரி
வட்டம் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் திருக்கோயிலூர் வெண்ணாற்றங்கரை தென்புறம் சித்தேரி பஞ்சணாம்பறை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
பிற்காலச் சோழர்களில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் 18-வது ஆட்சியாண்டில் திருக்கோயிலூர் திருவிடைக்கழி இறைவனின் திருவிடையாட்டத்துக்கு நீர் பாய்வதற்காக ஒரு ஏரியும், அதற்கு தூம்பும் செய்வித்தவன் திருவரங்கம் பெரிய கோயிலில் பெரிய திருமாளிகையைச் செய்தளித்த உலகமுண்ட பெருமாளான அகளங்கப் பிரம்ம மாராயன் என்பவன் ஆவான் என்பதை 11 வரிகளில் அமைந்த இந்த தமிழ்க் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
குறிப்புதவிகள்
சித்தேரி பஞ்சணாம்பறை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 119
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு