Back
கல்வெட்டு
நாகூர் அசரத் காதிர் ஒலி தர்கா
கல்வெட்டு அமைந்துள்ள இடம் நாகூர் அசரத் காதிர் ஒலி தர்கா
ஊர் நாகூர்
வட்டம் நாகூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
அமைவிடத்தின் பெயர் அசரத் காதிர் ஒலி தர்கா மினார் கோபுரம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
நாகூரில் உள்ள பெரிய தர்கா அசரத் காதிர் ஒலி தர்கா. அந்தத் தர்காவில் உள்புறம் அலுவலகத்திற்கு எதிரிலுள்ள முன்வாயில் மினார் கோபுரத்தின் வடபுறச்சுவரில் தஞ்சை நாயக்க மன்னன் விசயராகவ நாயக்கன் (1634-1673) காலக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலம்: 9-7-1645 ஆகும்.
குறிப்புதவிகள்
நாகூர் அசரத் காதிர் ஒலி தர்கா
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 91
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு