ஓவியம்
போடிநாயக்கனூர்
ஓவியம் இருப்பிடம் #
ஊர் போடிநாயக்கனூர்
வட்டம் போடிநாயக்கனூர்
மாவட்டம் தேனி
ஓவியத்தின் பெயர் போடிநாயக்கனூர்
ஓவியத்தின் அமைவிடம் #
ஓவியத்தின்வகை சுவரோவியங்கள்
விளக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள ஊர் போடிநாயக்கனூர். இவ்வூர் 16ம் நூற்றாண்டுக்கு பின் நாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்த்து. இங்கு பங்காரு திருமலை போடி நாயக்கர் (1849 – 1862) என்பவரால் பிரமாண்டமான மூன்று நிலைகளைக் கொண்ட அரண்மனை கட்டபட்டது. இது ராஜஸ்தான் பகுதிகளில் உள்ள அரண்மனைகளின் கட்டிட அமைப்பினை ஒத்ததாக உள்ளது. இவ்வரண்மனை செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது, மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளான தூண்கள், வளைவுகள், கொடுங்கை, ஜன்னல் மற்றும் கதவுகள் தேக்கு மரத்தில் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெரிய தர்பார் ஹால், லக்‌ஷி விலாசம், பார்வையாளர் அறை, தானிய சேமிப்பு கிடங்கு, விளையாட்டு அரங்கம், குதிரை லாயம், யானை லாயம் என ஒரு அரண்மனைக்கான அத்தனை கூறுகளுடன் காணப்படுகின்றது. இந்த அரண்மனையில் லக்‌ஷிமி விலாசம் மற்றும் தர்பார் ஹாலில் இராமாயணக் காட்சிகள் நேர்த்தியாக உரிய விளக்கங்களுடன் வரையப்பட்டுள்ளது. இங்கு வரையப்பட்டுள்ள ராமர் – சீதை திருமணக் காட்சிகள் ராஜகம்பளத்து நாயக்கர்களின் திருமணச் சடங்குகினை நினைவு படுத்தும்படி உள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
குறிச்சொற்கள்
சுருக்கம்

தமிழகத்தில் உள்ள அரண்மனைகள் யாவும் ஒரு காலத்தில் வண்ணமிகு ஓவியங்களால் நிரப்பப்பட்டிருக்கும். கால ஓட்டத்தில் பல அரண்மனைகள் அழிந்து விட்டன. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் பிற படைப்புகளிலும் காணப்படுகின்றன. இருப்பினும் தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூரில் உள்ள அரண்மனைகளில் மட்டும் ஓவியங்கள் எஞ்சியுள்ளன. இங்குள்ள இராமாயண ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் காட்சிகள் உரிய விளக்கத்துடன் வரையப்பட்டுள்ளன. நாயக்க மன்னர்களின் ஆட்சியின் இறுதியில் உருவாக்கப் பட்ட ஓவியக் கலைக் கூடம்.

குறிப்புதவிகள்
போடிநாயக்கனூர்
ஓவியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    156 Files

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

  • TVA_PNT_00006_போடிநாய...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 May 2017
பார்வைகள் 265
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய ஓவியம்