சாந்தோம் ஆலயம்
அகழாய்விடத்தின் பெயர் | சாந்தோம் ஆலயம் |
---|---|
ஊர் | சென்னை |
வட்டம் | சென்னை |
மாவட்டம் | சென்னை |
அகழாய்வு தொல்பொருட்கள் | சோழர்காலத்து கோயிலின் இடிபாடுகள் மற்றும் கல்வெட்டுகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை |
விளக்கம்
சென்னை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தின் உட்பகுதியில் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடத்தப்பட்டது. இவ்வகழாய்வில் இப்பகுதியில் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. முதலாம் இராஜராஜன் கல்வெட்டு கிடைத்துள்ளது. அகழாய்வு அறிக்கை முழுமையாக வெளிவரவில்லை. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சென்னை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தின் உட்பகுதியில் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடத்தப்பட்டது. இவ்வகழாய்வில் இப்பகுதியில் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. முதலாம் இராஜராஜன் கல்வெட்டு கிடைத்துள்ளது. அகழாய்வு அறிக்கை முழுமையாக வெளிவரவில்லை. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 04 May 2017 |
பார்வைகள் | 19 |
பிடித்தவை | 0 |