சிற்பம்
யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பத்தின் பெயர் | யானைத்திருமகள் (கஜலெட்சுமி) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
தாமரை பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் யானைத்திருமகள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாமரைப்பீடத்தின் மீது அமர்ந்து இரு கால்களையும் சமபாதமாக வைத்து அமர்ந்திருக்கும் யானைத் திருமகளின் சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. செய்யோளின் மேலே இரு யானைகள் காட்டப்பட்டுள்ளன. கரண்டமகுடம் தரித்து, நெற்றியில் கண்ணிமாலை சூட்டியுள்ளார். மார்பில் சன்னவீரம் அணிந்துள்ள திருமகள் இடையில் மேகலையும், கைகளில் தோள்வளை, முன்வளையும் பூண்டுள்ளார். பாதங்களில் பாடகம் தெரிகின்றது. இருகைகளில் மலரைப் பிடித்திருக்கிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சக்ரதானமூர்த்தி
சக்ரதானமூர்த்தி
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
14
|
0
|
0
|
0
அன்னையர் எழுவர்
அன்னையர் எழுவர்
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
17
|
0
|
0
|