சிற்பம்

தனிச் சிற்பங்கள்

தனிச் சிற்பங்கள்
சிற்பத்தின் பெயர் தனிச் சிற்பங்கள்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை கற்சிற்பங்கள்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.13-14-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
தேவி, உடனுறை பெண் தெய்வம், வீரன், சூரியன், பைரவர், வீரபத்திரர் ஆகிய சிற்பங்கள் வரிசையாக பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஈரோடு பகுதியின் பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கப்பெற்று, அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டவையாகும்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
ஈரோடு அரசு அருங்காட்சியகத்திலுள்ள இச்சிற்பங்கள் காலவோட்டத்தால் சிதிலமடைந்துள்ளன. இருப்பினும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்புதவிகள்
தனிச் சிற்பங்கள்
சிற்பம்

தனிச் சிற்பங்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_SCL_001422/TVA_SCL_001422_ஈ...

  • TVA_SCL_001422/TVA_SCL_001422_ஈ...

  • TVA_SCL_001422/TVA_SCL_001422_ஈ...

  • TVA_SCL_001422/TVA_SCL_001422_ஈ...

  • TVA_SCL_001422/TVA_SCL_001422_ஈ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 152
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய சிற்பம்