சிற்பம்

குதிரைப் போர்

குதிரைப் போர்
சிற்பத்தின் பெயர் குதிரைப் போர்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நான்கு குதிரை வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். வீரனொருவன் கீழிருந்து அவர்களை எதிர்த்து போரிடுகிறான். குதிரை வீர்ர்கள் நால்வரும் ஓங்கிய வாளுடன் விரைந்து செல்கின்றனர். மேற்புறம் இரு வீர்ர்களும், கீழே இரு வீர்ர்களுமாய் காட்டப்பட்டுள்ள இச்சிற்பத் தொகுதியில் கீழ்ப்பகுதியில் தனியொருவனாய் ஓங்கிய வாளுடன் எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவன் காட்டப்பட்டுள்ளான். குதிரை மறம் பற்றிய புறப்பொருள் சிற்பம் இதுவாகும்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
குதிரை வீர்ர்கள் போரிடும் காட்சி பலகைக் கல் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஓங்கிய வாளுடன் வீரர்கள் பாய்ந்து செல்லும் குதிரையின் மீதமர்ந்து விரைந்து வீரமுடன் போரிடுவதாக காட்சி வடிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
குதிரைப் போர்
சிற்பம்

குதிரைப் போர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்