Back
சிற்பம்

போத்தன் செய்யான் கல்வெட்டு

போத்தன் செய்யான் கல்வெட்டு
சிற்பத்தின் பெயர் போத்தன் செய்யான் கல்வெட்டு
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை கல்வெட்டு
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.1156
விளக்கம்
கொங்குச் சோழமன்னன் குலோத்துங்கச் சோழதேவனின் அரசியல் அலுவலன மேல்கரைப் பூந்துறைநாட்டு ஈங்கூரைச் சேர்ந்தவன். காவிலன் குறும்பிள்ளர் இனத்தைச் சேர்ந்த போத்தன் செய்யானான குலோத்துங்கப் பல்லவரையன் ஐயனாரை எழுந்தருளுவித்த செயலைக் குறிக்கிறது. நன்மங்கலஞ்சிறக்க என்ற தொடரும், அய்யநார் என்ற சொல்லும் வருவது சிறப்பானது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு போத்தன் செய்யான் குலோத்துங்கப் பல்லவரையன் என்னும் அரசு அலுவலன் ஐயனாரை எழுந்தருளுவித்துள்ளான் என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு ஈரோடு வட்டத்தில் உள்ள ஈங்கூர் குட்டைத் தோட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு கி.பி.1156-ஐச் சேர்ந்த தமிழ் மொழிக் கல்வெட்டாகும்.
குறிப்புதவிகள்
போத்தன் செய்யான் கல்வெட்டு
சிற்பம்

போத்தன் செய்யான் கல்வெட்டு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்