Back
சிற்பம்
மரக்கதவு புடைப்புச் சிற்பங்கள்
சிற்பத்தின் பெயர் மரக்கதவு புடைப்புச் சிற்பங்கள்
சிற்பத்தின்அமைவிடம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
ஊர் திருப்புடைமருதூர்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
சிற்பத்தின் வகை புராணச் சிற்பம்
ஆக்கப்பொருள் மரம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

          மரக்கதவு சதுர வடிவ சட்டங்களாக பிரிக்கப்பட்டு, அச்சட்டங்களுக்குள் சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்த கடவுளர் வடிவங்கள், வாழ்வியல் சார்ந்த மரச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நாற்சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இச்சட்டங்களின் நான்கு மூலைகளிலும் குமிழ்கள் அமைந்து அழகு செய்கின்றன. 

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் உள்ள மரக்கதவில் உள்ள சிற்பங்கள் புராணத் தொடர்புடைய மரச்சிற்பங்களாகும். மரத்தில் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுடையனவாகக் காட்சியளிக்கின்றன.

ஆவண இருப்பிடம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
மரக்கதவு புடைப்புச் சிற்பங்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    17 Files

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

  • TVA_SCL_001311_திருப்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Sep 2018
பார்வைகள் 156
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய சிற்பம்