சிற்பம்
தேர்க் குதிரை
தேர்க் குதிரை
சிற்பத்தின் பெயர் | தேர்க் குதிரை |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குன்னாண்டார் கோயில் |
ஊர் | குன்னாண்டார் கோயில் |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பிற வகை |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
தேர் வடிவ மண்டபத்தினை பரி இழுத்துச் செல்லும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தேர் போன்று அமையும் நாற்கர மண்டபத்தினை குதிரை இழுத்துச் செல்வதாக தேர்ச்சக்கரத்துடன் அமைப்பர். இக்கலைப்பாணி கட்டடக்கலை வடிவமைப்பில் சிற்ப அமைப்பைக் காட்டும் ஒரு நேர்த்தியான கலையாகும். அவ்விதமாக ஆரக்கால்களைக் கொண்ட பெரிய சக்கரம் இம்மண்டபத்தின் தேர்க்கால்களாக அமைய, பாய்ந்து செல்லும் குதிரை ஒன்று அதனை இழுக்கிறது. மேலும் உயரமான துணைத் தாங்குதளம் மற்றும் தாங்கு தளத்துடன் அமைந்துள்ள மண்டபம் மற்றும் கருவறையை அடைய பல படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. இப்படிக்கட்டுகளின் கைப்பிடி யானை துதிக்கையைப் போலவும், ஓடும் யானையொன்று அதனை நகர்த்திச் செல்வது போலவும் அமைக்கப்படும். இக்காட்சி கல்லில் அமைந்த சிற்பமாய் குன்னாண்டார் கோயிலில் காணக் கிடைக்கின்றது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
தேர்க் குதிரை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
அடியவரான அரசர்
அடியவரான அரசர்
அரச உருவம், கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
15
|
0
|
0
|
0
அடியவரான அரசர்
அடியவரான அரசர்
அரச உருவம், கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
13
|
0
|
0
|