Back
கல்வெட்டு
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
ஊர் பள்ளிமடம்
வட்டம் திருச்சுழி
மாவட்டம் விருதுநகர்
அமைவிடத்தின் பெயர் காளையநாதர் சுவாமி கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
வெண்புநாட்டைச் சேர்ந்த குறண்டியில் உள்ள திருக்காட்டாம்பள்ளி கோயிலுக்கு திங்கள் தோறும் ஐந்து நாழி நெய் அட்ட ஐம்பது ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வூரிலுள்ள கல்வெட்டுக்களில் இச்சிவாலயம் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈசுவரம் என்றே சுட்டப்பட்டுள்ளதால் இப்பெயரிலுள்ள பள்ளிப்படை என்ற சொல்லே காலப்போக்கில் பள்ளிமடம் என்று மருவியுள்ளதென்று கொள்ளலாம். மேலும் இப்பள்ளிப்படைக் கோயிலில் கல்வெட்டுக்கள் குறிப்பதைக் கொண்டு பள்ளிப்படையிலுள்ள மடம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் இப்பகுதி பள்ளிப்படை மடம் எனச் சுட்டப்பட்டு காலப்போக்கில் பள்ளிமடமாகச் சுருங்கிவிட்டதெனலாம்.
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு