கல்வெட்டு
சின்னத்தாமல் செறு கால்வாய்க் கரை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சின்னத்தாமல் செறு கால்வாய்க் கரை |
|---|---|
| ஊர் | சின்னத்தாமல் செறு |
| வட்டம் | குடியாத்தம் |
| மாவட்டம் | வேலூர் |
| அமைவிடத்தின் பெயர் | சின்னத்தாமல் செறு கால்வாய்க் கரையில் உள்ள கற்பலகை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நடுகல்லில் வீரனின் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நேர்பார்வை, கொண்டை வலதுப் பக்கம் திரும்பிய நிலையிலுள்ளது. காதில் குண்டலங்களும், கழுத்தில் மூன்று ஆரங்களும் அணி செய்கின்றன. வீரனின் இடது கையில் கேடயமும் வலது கையில் கூர்வாளும், இடுப்பில் அரையாடையும் குறுவாளுறையும் உள்ளன. யானையைக் கொன்று ஊரைக் காத்தச் செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 12, தமிழகத் தொல்லியல் கழகம், 2001
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 165 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |