கல்வெட்டு
சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோயில் வாத்திய மண்டபத்தில் உள்ள தனிக்கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
உதயணன் என்ற காப்பிய நாயகன் வரலாறு கூறும் நூல் பைசாச மொழியில் குணாட்டியராலும், வடமொழியில் கங்க மன்னன் துர்வி நீதனாலும் “பிருகத் கதா” என்ற பெயரில் எழுதப்பட்டது. விசயமங்கலத்தில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொங்கு வேளிர் என்பவர் “பெருங்கதை” என்ற பெயரில் பைசாசமொழியில் எழுதப்பட்ட 'பிருகத் கதா'வை தமிழில் பெருங்காப்பியமாகச் செய்தார். 90 செ.மீ. 30 செ.மீ. அளவுள்ள செவ்வகக் கல்லின் முனையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்லின் இரு முனையிலும் சுவத்திக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரபை வைப்பதற்கான துளையும் உள்ளது. “பெருங்கதையின் அழகிலும் பெருமையிலும் மூழ்கியுள்ளது” என்பது இதன் பொருள்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 154 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |