MARC காட்சி

Back
பிஞ்சூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பிஞ்சூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இக்கல்வெட்டு மூன்று துண்டுகளாக உடைந்து வெவ்வேறு இடத்தில் கிடந்தன . கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில் உள்ளது. வலது கை உடைந்து காணப்படவில்லை. வலது காலுக்குப் பக்கத்தில் குத்து விளக்கும் இடதுகாலுக்குப் பக்கத்தில் கெண்டியும் உள்ளன. வீரனது உடம்பில் இரு அம்புகள் பாய்ந்துள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும் இடப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் தந்திவர்மனின் 7-ஆம் ஆட்சி ஆண்டில் அடையாறு நாட்டு பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த நந்பெருமாபுஞ்சி ஊரில் வாழும் கூதனூர் பாதனார் காலிமாறன் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், தந்திவர்மர், தந்தி விக்கிரமபன்மர், திருவண்ணாமலை, செங்கம், வேடியப்பன் கோயில், பிஞ்சூர், பிஞ்சூர் நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c பிஞ்சூர் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.257567
915 : _ _ |a 78.805007
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001773
barcode : TVA_INS_001773
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001773/TVA_INS_001773_திருவண்ணாமலை_செங்கம்_பிஞ்சூர்-001.jpg