கல்வெட்டு
அழகர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர் மலை
ஊர் அழகர் மலை
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
குகைத்தள முகப்புப் பாறை நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் கீழாக இக்கல்வெட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் அதன்அதன் என்பவனது பெயர் குறிக்கப்படுகிறது. இறுதியில் ஒரு குறியீடு உள்ளது.
குறிப்புதவிகள்
அழகர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • TVA_INS_000040/TVA_INS_000040_001_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_002_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_003_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_004_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_005_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_006_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_007_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_008_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_009_...

  • TVA_INS_000040/TVA_INS_000040_அ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 86
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு