| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மொண்டுகுழி |
| 510 | : | _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 | : | _ _ |a தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மொண்டுகுழி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 14-ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 15 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. கடிகை என்னும் ஊரைச் சேர்ந்த அஞ்சி என்னும் அதிகாரியின் படை வீரன் பொற்கோவன், வீரவாணனின் மகன் பொன்மோதனார் என்பரோடு நரிப்பள்ளி என்னுமிடத்தில் நடைபெற்ற பூசலில் இறந்து பட்டான். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், விழுப்புரம், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், வேடியப்பன் கோயில், தருமபுரி, அரூர், மொண்டுகுழி நடுகல் |
| 752 | : | _ _ |a வேடியப்பன் கோயில் |c மொண்டுகுழி |d தருமபுரி |f அரூர் |
| 914 | : | _ _ |a 12.094923 |
| 915 | : | _ _ |a 78.630547 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001706 |
| barcode | : | TVA_INS_001706 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |