கல்வெட்டு
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
|---|---|
| ஊர் | பள்ளிமடம் |
| வட்டம் | திருச்சுழி |
| மாவட்டம் | விருதுநகர் |
| அமைவிடத்தின் பெயர் | காளையநாதர் சுவாமி கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு திருநொந்தா விளக்கு இரண்டினுக்கு நூறு ஆடுகள் பொழியூர் நாட்டு மூவேந்த வேளானாயின அரங்கம்பூதி என்பவரால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூறு ஆடுகளும் கழகன் நாரணன், கொற்றஞ்சாத்தன், கிழவன் அப்பி, அருமானி இவர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு நெய்யளக்க வகை செய்யப்பட்டது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 66 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |