கல்வெட்டு
செங்கம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் செங்கம்
ஊர் செங்கம்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் செங்கம் ஏரிக்கரையில் உள்ள நடுகல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் ஏந்தியநிலை. உருவத்தின் கழுத்திலும், இடக்கையிலும் அம்புகள் பாய்ந்துள்ளன. தொக்கைப்பாடியைச் சேர்ந்த இரையமனின் மகன் கத்தையன் என்பவன் தொக்கைப்பாடியில் ஆநிரை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
செங்கம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 126
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு