கல்வெட்டு
திருமலை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருமலை |
|---|---|
| ஊர் | திருமலை |
| வட்டம் | சிவகங்கை |
| மாவட்டம் | சிவகங்கை |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மலையின் மேல் வடபகுதியில் மேல்புறம் அமைந்துள்ள குகைத்தளத்தின் முகப்புப் பாறையில் வெட்டப்பட்டுள்ளது. முன்பகுதி எழுத்துக்கள் சிதைந்துள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். கரண்டை என்பது குகை, குகைத்தளம், என்பதைக் குறிக்கும். நிகண்டுகள் மற்றும் தமிழ்ப் பேரகராதியில் இப்பொருள் சொல்லப்படுகிறது. கரடு என்பது சிறு குன்றைக் குறிக்கும். அதன் அடிப்படையில் கரண்டை என்ற சொல் பிறந்திருக்கலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 173 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |