சிற்பம்
அய்யனார்
அய்யனார்
சிற்பத்தின் பெயர் | அய்யனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குன்னாண்டார் கோயில் |
ஊர் | குன்னாண்டார் கோயில் |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | நாட்டுப்புறத் தெய்வம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
தமிழகத்தின் பண்டையத் தெய்வமும், தலைவனுமான அய்யனார்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அய்யனார் வலது காலைக் குத்திட்டு, இடது காலை மடக்கி, வலது கையை முழங்காலின் மேலிருந்து பக்கவாட்டில் தொங்கவிட்டுள்ளார். இடது கையை இடது தொடையில் வைத்துள்ளார். ஜடாபாரம் தலைக்கோலமாகவும், காதுகளில் பனையோலைச் சுருள்களும், கழுத்தில் சரப்பளியும், வயிற்றில் உதரபந்தம் என்னும் அணியும் கைகளில் தோள் வளைகள், முன் வளைகள் ஆகியனவும் அமைந்துள்ளன. இடையில் அரையாடை இடைக்கட்டுடன் திகழ்கிறது. இச்சிற்பம் முழுமை பெறவில்லை எனத் தெரிகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அய்யனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |