சிற்பம்

குதிரை வீரன்

குதிரை வீரன்
சிற்பத்தின் பெயர் குதிரை வீரன்
சிற்பத்தின்அமைவிடம் குன்னாண்டார் கோயில்
ஊர் குன்னாண்டார் கோயில்
வட்டம் கீரனூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
குதிரை வீரன்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வீரன் ஒருவன் குதிரையின் மேல் அமர்ந்து செல்கிறான். இடது கையால் கடிவாளத்தைப் பிடித்தபடியும், வலது கையில் வேற்கம்பு போன்ற பிடித்தபடியும் உள்ளான். அரையாடை அணிந்துள்ள இவ்வீரன் தலையில் பெரிய கொண்டையுடனும், தாடி, மீசையுடனும் காணப்படுகிறான். இடையில் குறுவாள் செருகியுள்ளான். குதிரை வீரன் அமர்ந்திருக்கும் குதிரை நின்ற நிலையில் சிற்பத்தில் காட்டப்பட்டிருந்தால் அவ்வீரன் இயற்கையான மரணம் அடைந்திருப்பதைக் காட்டுவதாக சிற்ப மரபு பின்பற்றப்படுகிறது.
குறிப்புதவிகள்
குதிரை வீரன்
சிற்பம்

குதிரை வீரன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்