Back
சிற்பம்
குதிரைவீரர் நடுகல்
சிற்பத்தின் பெயர் குதிரைவீரர் நடுகல்
சிற்பத்தின்அமைவிடம் மேற்கு மாம்பலம் முத்தாலம்மன் கோயில்
ஊர் மேற்கு மாம்பலம்
வட்டம் தி.நகர்
மாவட்டம் சென்னை
அமைவிடத்தின் பெயர் முத்தாலம்மன் கோயில் வளாகம்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
அளவுகள் / எடை சுமார் 2 அடி உயரம்
விளக்கம்
குதிரை வீரர் குதிரையில் அமர்ந்தபடி வாளை உயர்த்தியபடி செல்கிறார். இடது கையில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துள்ளார். குதிரை பாய்ந்த நிலையில் செல்கிறது. இந்நடுகல் போரில் இறந்து பட்ட வீரனுக்காக எடுப்பிக்கப்பட்டது. தற்போது கோயிலில் வழிபாட்டில் உள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் காணப்படும் பலகைக் கல் வடிவ குதிரை வீரன் புடைப்புச் சிற்பம் ஒரு நடுகல்லாகும். போரில் இறந்து பட்ட வீரனுக்காக இந்த நினைவுக்கல் எடுக்கப்பட்டிருக்கலாம். இக்கோயிலில் இந்த நடுகல் தற்போது வழிபாட்டில் உள்ளது.
குறிப்புதவிகள்
குதிரைவீரர் நடுகல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_SCL_001493/TVA_SCL_001493_ச...

  • TVA_SCL_001493/TVA_SCL_001493_ச...

  • TVA_SCL_001493/TVA_SCL_001493_ச...

  • TVA_SCL_001493/TVA_SCL_001493_ச...

  • TVA_SCL_001493/TVA_SCL_001493_ச...

  • TVA_SCL_001493/TVA_SCL_001493_ச...

  • TVA_SCL_001493/TVA_SCL_001493_ச...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 72
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்