| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a புகளுர் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a தெற்கு நோக்கிய பகுதியில் மேற்புறமுள்ள குகைத்தகளத்தில் முதல் கற்படுக்கையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் முதல் வரியின் இறுதிப்பகுதியில் கல் பெயர்ந்து சிதைந்துள்ளது. இரண்டு வரிகளில் கல்வெட்டுள்ளது. கொற்றந்தை இளவன் என்பவரால் இம்முற்றம் (முன்று) கொடையளிக்கப்பட்டது என்று பொருள்படும். முன்று என்பதை மூன்று என்று கொண்டால் மூன்று கோடுகள் உள்ளமை எண் மூன்றினைக் குறிக்குமா? என்ற ஐயம் எழுகிறது. |
| 653 | : | _ _ |a புகளுர், ஆறுநாட்டார்மலை, சேர மன்னர் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, கரூர் மாவட்டக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a ஆறுநாட்டார்மலை |c புகளுர் / வேலாயுதம்பாளையம் |d கரூர் |f குளித்தலை |
| 914 | : | _ _ |a 11.0799661 |
| 915 | : | _ _ |a 77.9838578 |
| 995 | : | _ _ |a TVA_INS_000067 |
| barcode | : | TVA_INS_000067 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |