Back
கல்வெட்டு
பெருவளை படித்துறை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பெருவளை படித்துறை
ஊர் இரத்தினகுடி
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
அமைவிடத்தின் பெயர் பெருவளை படித்துறை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருச்சி மாவட்டம் இரத்தினக்குடியிலுள்ள பெருவளை (பெருவள) வாய்க்கால் படித்துறையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. கி.பி. 1797 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டால் திவான் சையது முர்த்திசாஉசேன் கான்பகதூரின் பேஷ்கார் அருணாசலம் பிள்ளை என்பார் கலிங்கு ஏற்படுத்திய செய்தியைப் பெறமுடிகிறது. கலிங்கின்அகலம், நீளம் முதலியவை கல்வெட்டிலேயே குறிக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதகவலாகும். ஆறாம் வரியிலிருந்து ஒன்பதாம் வரி வரை ஒவ்வொரு வரியின் பிற்பகுதியும், புதிய கல்லொன்று படியாக வைத்துப் பூசப்பட்டிருப்பதன் விளைவாக மறைந்துவிட்டன. இக்கல்வெட்டு காணப்படும் பெருவளை வாய்க்கால் பெருவளவாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது
குறிப்புதவிகள்
பெருவளை படித்துறை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 69
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு