கல்வெட்டு
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
|---|---|
| ஊர் | பள்ளிமடம் |
| வட்டம் | திருச்சுழி |
| மாவட்டம் | விருதுநகர் |
| அமைவிடத்தின் பெயர் | காளையநாதர் சுவாமி கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பருத்திக்குடி நாட்டு தேவதான ஊரான திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு திருநொந்தா விளக்கு ஒன்றுக்கு நெய்யளக்க ஆயன் நாராயணன் நக்கன் பத்து ஆடுகளை பெற்றுக் கொண்டான். அவ்வாறே அப்பி, கோவன் மாதேவன், படாரன்கிரன், அரையன்றொண்டன், சாத்தன், படைத்தலைவன் நக்கன் சாத்தன், வலியான் இன்னும் பலரும் ஆடுகளை வழங்கியுள்ளனர்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |