கல்வெட்டு
சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | சந்திர பிரபா தீர்த்தங்கரர் கோயில் மகாமண்டபக் கிழக்குச் சுவர். |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கோட்டை சூழ்ந்த வடபரிசார நாடு, வைங்கரை நாடு, நாலூர்ப் பற்று நாடு, பேரூர் நாடு, குறுப்பு நாடு, வீர சோழ வளநாடு ஆகிய ஆறு நாட்டவர்கள் விசயமங்கலம் அணியாழகியார்க்கு செங்கப்பள்ளியைக் கொடையாக அளித்தனர்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 70 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |