Back
கல்வெட்டு
கொடும்பாளூர் முசுகுந்தேசுவரர் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கொடும்பாளூர் முசுகுந்தேசுவரர் கோயில்
ஊர் கொடும்பாளூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கொடும்பாளூர் முசுகுந்தேசுவரர் கோயில் - கண்மாயின் தெற்கு மடை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கொடும்பாளுரு முசுகுந்தேசுவரர் கோயில் அருகிலுள்ள கண்மாயின் தெற்கு மடையில் உள்ள கல்வெட்டு கி.பி.9-10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சாத்தன் நீலன் என்பவன் செய்வித்த இக்குமிழியை அஞ்ஞாற்றுவர் இத்தர்மத்தைக் காக்க வேண்டும் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கொடும்பாளூர் முசுகுந்தேசுவரர் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 86
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு