சிற்பம்

யானை

யானை
சிற்பத்தின் பெயர் யானை
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை விலங்கு உருவங்கள்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
பல்லவச் சிற்பியின் கலைத்திறனில் கண் முன் நிற்கும் களிறு
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
யானை ஒன்று பேரளவில் நிற்கிறது. அருகில் தூங்கானை மாடக் கோயிலாக சகாதேவ ரதம் உள்ளது. இரண்டையும் ஒப்பிடும் நோக்காக பல்லவ சிற்பி யானையையும், தூங்கானை மாடக் கோயிலையும் அருகருகே அமைத்துள்ளான். தொண்டை மண்டலத்திற்கே உரிய கஜபிருஷ்டம் எனப்படும் தூங்கானை மாடக் கோயில், கோயில் கட்டடக் கலைகளுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, தொழில்நுட்பத் திறம் வாய்ந்த ஒன்றாகும்.
குறிப்புதவிகள்
யானை
சிற்பம்

யானை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்