MARC காட்சி

Back
புகளுர்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a புகளுர்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a யாற்றுாரைச் சேர்ந்த செங்காயபன் என்ற மூத்த சமணத்துறவிக்கான உறைவிடம். அரசன் ஆதன் செல்லிரும் பொறையின் மகன் பெருங்கடுங்கோவின் மகனான (இ)ளங்கடுங்கோ இளவரசனாக வந்தபோது அமைத்துக் கொடுக்கப்பட்டது என்பது இதன் பொருள். இளங்கடுங்கோ அமைத்துக் கொடுத்தது என்பது ஒரு கருத்து என்றாலும் தன் மகன் இளங்கடுங்கோ இளவரசனான போது தந்தை பெருங்கடுங்கோ அமைத்தான் என்றும் கல்வெட்டு வாசக இடைவெளி நிறுத்த வேறுபாட்டால் பொருள் கொள்ளலாம்.
653 : _ _ |a புகளுர், ஆறுநாட்டார்மலை, சேர மன்னர் கல்வெட்டு, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, கரூர் மாவட்டக் கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a ஆறுநாட்டார்மலை |c புகளுர் / வேலாயுதம்பாளையம் |d கரூர் |f குளித்தலை
914 : _ _ |a 11.0799661
915 : _ _ |a 77.9838578
995 : _ _ |a TVA_INS_000061
barcode : TVA_INS_000061
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000061/TVA_INS_000061_புகளூர்_குகைத்தளம்-001.jpg