MARC காட்சி

Back
மேட்டுப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a மேட்டுப்பட்டி
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a கீழ்வரிசை கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. காலம் ஏறத்தாழ கி.மு 2 ஆம் நூற்றாண்டு ஆகும்.குவிரந்தை வேளாதன் என்பவன் செய்த படுக்கை எனப் பொருள்படும். இக்கல்வெட்டை ஐ. மகாதேவன் 'குவிர அந்தை வேள்அ தான என்று படித்து கொடுத்த தானம் என்று பொருள் கொள்கிறார்.
653 : _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°54’03"N
915 : _ _ |a 77°53’01"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000036
barcode : TVA_INS_000036
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000036/TVA_INS_000036_மேட்டுப்பட்டி_குகைத்தளம்-001.jpg